TRP-யை உயர்த்த மீண்டும் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்கள்.. எதுல தெரியுமா?

147 0

சன் டிவி விஜய் டிவி எத்தனையோ சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தாலும், ஹிந்தி டப் சீரியல்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறைந்த பாடில்லை. அதுவும், 2014 காலகட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு, உள்ளம் கொள்ளை போகுதடா, இனிய இரு மலர்கள் போன்ற சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது.

முன்பெல்லாம் பாலிமர் டிவி-யில் டப் செய்யப்பட்ட சீரியல்களை ஒளிபரப்பி வந்தனர். தற்போது, நியூஸ் சேனளாக மாறி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், சேனளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் விதமாக, இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ஒரு சேனல், இதே அஸ்திரத்தை கைய்யில் எடுத்துள்ளது.

TRP-யை உயர்த்த ஹிந்தி சீரியல்கள்

நாம் சின்ன வயதிலிருக்கும்போது, பாலிமர் டிவி, கலர்ஸ் டிவி ஹிந்தி சீரியல்களை தமிழில் டப் செய்து மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. அதை பார்ப்பதற்காகவே வேகமாக ட்யூஷனில் இருந்து வந்த கதையெல்லாம் நடந்திருக்கும். என்னதான் ஒரு கட்சியை ஒரு வாரத்திற்கு இழுத்தாலும் காதல் கான்செப்ட்டை கையில் எடுத்து நம்மை கட்டி போட்டு விடுவார்கள்.அப்படி பார்த்தவர்களுக்கு மீண்டும் ஒரு ட்ரீட்டை கொடுத்துள்ளது கலைஞர் டிவி. மிகவும் ஹிட்டான டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாம். உள்ளம் கொள்ளை போகுதடா, இனி எல்லாம் வசந்தமே போன்ற டப்பிங் தொடர்கள் மீண்டும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

இரவு 9 மணிக்கு உள்ளம் கொள்ளை போகுதடாவும், இரவு 9.30 மணிக்கு இனி எல்லாம் வசந்தமே தொடரும் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறதாம். இது இல்லத்தரசிகளை உற்ச்சாக படுத்தியுள்ளது

Related Post

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

Posted by - April 27, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். ஷெரின் எலிமினேட்…

வெளிநாட்டுக்கு போயிட்டு வரன்னு தான சொன்னான் அதுக்குள்ள விஜய்யை வச்சி படத்தை எடுத்துட்டிங்க..! புலம்பிய பிரபல நடிகர்.

Posted by - December 20, 2023 0
vijay : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக தற்பொழுது விளங்கி வருபவர் நடிகர் விஜய் ஆனால் இவர் இன்று அதிக சம்பளம் வாங்கினாலும் ஒரு…

பெண்கள் விரும்பும் ஆடை அணிகலன்களை அழகாய் அடுக்க க்ளோசட் (Closet)

Posted by - March 25, 2023 0
இன்றைய உலகில் ஒரு வீட்டில் இருக்கும் எல்லோருமே, அதாவது கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவருமே, வெளியில் செல்பவராகவே இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வோராக…

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023 0
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய்…

சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - July 17, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளது. எதிர்நீச்சல், கயல், சுந்தரி, திருமகள் போன்ற சீரியல்கள் TRPல் பட்டையை கிளப்பி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *