சூர்யாவை பெயிலர் ஹீரோன்னு சொல்றதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க.. சம்பவம் பண்ணிய அந்த 10 வருடங்கள்!

140 0

சூர்யாவை பற்றி சமீப காலமாக வெளிவரும் செய்திகள் எல்லாம் அவர் ஒரு ஃபெயிலியர் ஹீரோ என்பது போல் சித்தரிக்கின்றன.

சினிமா ஆசையே இல்லாமல் ஏதோ ஒரு உந்துதலால் சினிமாவுக்குள் வந்து மிகப் பெரிய ஹீரோவான அப்பாவின் பெயரை காப்பாற்றி விட வேண்டும் என்று போராடியவர்.

அடுத்தடுத்து தோல்விகள், நெகட்டிவ் விமர்சனங்கள் என்பதை தாண்டி சூர்யா தலைநிமிர்ந்து நின்றார்.

சம்பவம் பண்ணிய அந்த 10 வருடங்கள்!

சூர்யாவை தோல்வி ஹீரோ என முத்திரை குத்துவதற்கு முன் அவருடைய சினிமா கேரியரின் இந்த பத்து வருடங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

சூர்யாவின் வெற்றி அத்தியாயம் தொடங்கியது 2000 ஆண்டில்.

உயிரிலே கலந்தது, பிரண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், ஆதவன் என்று பத்து வருடங்களில் 18 ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.

விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற இப்போதைய டாப் ஹீரோக்கள் எல்லாம் அந்த பத்து வருட காலத்தில் வருஷத்திற்கு ஒரு ஹிட் படங்கள் கொடுத்தார்கள்.

இப்படி ஒரு வெற்றியை சாதித்து காட்டிய சூர்யா ஃபெயிலியர் ஹீரோவாக இருக்க முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Related Post

ஷப்பா முடியல, நீங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறீர்களோ… நடிகை த்ரிஷா போட்ட பதிவு, யாரை கூறுகிறார்?

Posted by - April 11, 2025 0
நடிகை த்ரிஷா நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது. அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார்.…

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

Posted by - July 19, 2023 0
Hukum பாடலால் சர்ச்சை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது.…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

வெளிவந்து 12 வருடங்கள் ஆகும் மங்காத்தா படத்தின் மொத்த வசூல், எவ்வளவு தெரியுமா

Posted by - August 31, 2023 0
மங்காத்தா அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.   மேலும்…

செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்… 5 நாள் வசூல் விவரம்

Posted by - November 19, 2025 0
காந்தா படம் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா. கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *