என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல்

221 0

எதிர்நீச்சல்

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல்.

ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை இந்த தொடர் காட்டும் என நிறைய கூறப்பட்டது.

ஆனால் இப்போது எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் வரும் கதைக்களத்தை பார்க்கும் போது என்ன கொடுமை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

எபிசோட்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேரகன் புது வழியில் பயணித்து வீட்டுப் பெண்களை மீண்டும் அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

இதில் மிகவும் மோசமானது என்னவென்றால் நேற்று ஈஸ்வரி சுத்தமாக இறங்கி குணசேகரன் குளிக்க உதவி செய்துள்ளார்.

அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், நல்ல வேலை நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், என்ன கொடுமை இது, ஈஸ்வரி என பதிவிட்டு உடைந்த இதயத்தின் ஸ்மைலி போடுவது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Post

நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தும் உதான முத்திரை

Posted by - March 23, 2023 0
செய்முறை : கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்து வைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு…

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

Posted by - August 14, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது. மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக்…

இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம்

Posted by - April 8, 2023 0
ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும்…

டாப் குக்கு டூப் குக்கு ஷோவுக்கு வர வடிவேலு வாங்கிய சம்பளம்! இவ்வளவா என எல்லோரும் அதிர்ச்சி

Posted by - May 20, 2024 0
குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு ஷோவின் முதல் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. அதற்கு…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… இந்த வாரம் எலிமினேட் இவரா?

Posted by - May 20, 2023 0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில், காமெடியை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *