ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ

133 0

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள் செய்து வருகிறார்.

ஒரு உயிர் போய்விட்டது, உடனே எப்ஐஆர் போடுங்க என போலீசிடம் கேட்கிறார் ஜனனி. ஆனால் ‘அப்படி எல்லாம் போட முடியாது மா..’ என போலீஸ் காரர் கூறிவிடுகிறார்.

போராட்டத்தில் குதித்த பெண்கள்

அதன் பின் வழக்கு போடாத போலீசாருக்கு எதிராகவே போராட்டத்தில் அமர்கின்றனர் ஜனனி மற்றும் பெண்கள். ஆனால் அந்த வீடியோவை பார்த்துவிட்டு எகிறும் குணசேகரன் அவர்களை எதாவது செய்துவிட்டு வரலாம் என கத்துகிறார்.

அதற்கு பிறகு போலீசார் ஆதி குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். இனி என்ன நடக்கும்? ப்ரோமோவை பாருங்க.

Related Post

பாக்யலட்சுமி சீரியலிலிருந்து கோபி வெளியேற இது தான் காரணமா?

Posted by - April 25, 2023 0
பாக்யலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் என்றால் பாக்யலட்சுமி தான். எல்லா வாரமும் டி ஆர் பி-ல் செம்ம ஹிட் அடிக்கும். இந்நிலையில்…

மீண்டும் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சிக்கு வந்துள்ள மணிமேகலை- சந்தோஷத்தில் ரசிகர்கள்

Posted by - June 8, 2023 0
குக் வித் கோமாளி 4 விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி 4. 12…

ஏழரை சனி : சனி பகவானின் அருளை பெறும் ராசியினர் யார் தெரியுமா?

Posted by - December 31, 2022 0
சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர். ஏழரை…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

தெறிக்கும் இசை.. உச்சபட்ச ஸ்டைலில் ரஜினி.. 170வது படத்தின் தலைப்பு வீடியோ!

Posted by - December 12, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *