கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில் வந்தாச்சு முதலில்…

67 0

கமல்- ரஜினி நடிக்கும் படத்தின் அப்டேட் முதலில் ஹிந்தி,தெலுங்குவில்  வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்..கடைசியாக தமிழில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

 

சென்னை: தமிழ் சினிமாவில் “ஸ்டார்” என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கொடுத்த இரண்டு பேரின் பெயர்கள் – ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஆரம்ப காலத்தில் பல படங்களில் இணைந்து நடித்த இந்த இரு ஜாம்பவான்கள், கடந்த 45 ஆண்டுகளாக ஒரே படத்தில் கூட தோன்றாதது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு குறையாக இருந்தது. அந்த நீண்டகால காத்திருப்புக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக உருவாகி வருகிறது.

 

Related Post

த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. “குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது”

Posted by - March 8, 2026 0
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து புகார்…

‘வாரிசு’ இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்.

Posted by - November 25, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! – தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்

Posted by - September 27, 2023 0
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது தற்போது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என தயாரிப்பு…

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023 0
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா…

உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

Posted by - February 7, 2025 0
விடாமுயற்சி அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *