நடிகை பேட்டி-நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க எனக்கு விருப்பம் இல்லை…

79 0

நடிகர் ஆர்யா

தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, இப்போதும் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய கான்செப்டுடன் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணதி.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்த தேன், ஜெயில் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதேபோல் இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் நடிப்பு பெரிய அளவில் ரீச் ஆனது.

நடிகை பேட்டிஆர்யாவுடன் நடிக்க விருப்பமில்லை: அபர்ணதி / Actress Aparnathi speaks about  not wanting to act with Arya

அண்மையில் நடிகை அபர்ணதி, ஆர்யாவுடன் நடிப்பது குறித்து ஒரு விஷயம் கூறியுள்ளார். அதில் அவர், நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் பண்ணியிருக்கிறேன், நல்ல நினைவுகள் உள்ளது.அதனால் ஒரு Fake கதையை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை ரோல் நடிப்பதற்கு விருப்பமில்லை. அதனால்தான் எனக்கு ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை என கூறியுள்ளார்.

Related Post

சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா? லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 6, 2023 0
அயலான் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா,…

மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா?

Posted by - November 19, 2025 0
வாரணாசி பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி இந்திய மக்களின் கவனத்தை பெற்று வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி படத்தின் மூலம் தன்னை நிரூவித்த ராஜமௌலி அடுத்து தெலுங்கு சினிமாவின்…

சொல்லுங்க மாமாக்குட்டி.. இந்த ஆண்டு மக்களிடையே அதிகம் டிரெண்டான டாப் 5 வசனங்கள் இதோ!

Posted by - November 26, 2022 0
சென்னை: கதம் கதம் என பாபா முத்திரையை காட்டி ரஜினிகாந்த் சொல்லும் பஞ்ச் வசனங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேசிக் கொண்டிருந்த காலம் எல்லாம் மலையேறி…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 26, 2023 0
பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம். பூஜா ஹெக்டே நடிக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *