ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

207 0

செல்வராகவன்

தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது.

அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல படங்கள் லிஸ்ட் எடுக்கும் போது செல்வராகவன் அவர்கள் இயக்கி படங்கள் இருக்கும்K. Selvaraghavan - IMDb

அவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்போட்டை என சில முக்கிய ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நானே வருவேன் என்ற படத்தை தனுஷ் வைத்து இயக்கியிருந்தார்.

இயக்குனர் என்பதை தாண்டி இப்போது நடிகராக அதிக படங்கள் நடித்து வருகிறார். விஜய்யின் பீஸ்ட், சாணிக் காயிதம், விஷாலின் மார்க் ஆண்மனி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பிரபலத்தின் பதில்

செல்வராகவனின் ரசிகர் ஒருவர் காதல் கொண்டேன் படம் குறித்து டுவிட்டரில், விவேக் ஒரு காமெடியில் சொல்வார் இயக்குனர் ஒவ்வொரு புரோமோவையும் செதுக்கியிருக்கிறார் என, அப்படி ஒரு படம் என்று பதிவிட்டிருந்தார்.

அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்திருக்கார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு செல்வராகவன், ஏன் நண்பா, நான் சாகவில்லை, ஓய்வு பெறவும் இல்லை. என்னுடைய நேரத்தை கொஞ்சம் எடுத்துக்கொண்டேன், இப்போது வந்துவிட்டேன் என பதிவு செய்துள்ளார்.

 

Related Post

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய நடுவர்.. 5ம் சீசனில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - February 24, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் அந்த ஷோவில் கலந்துகொண்ட பல…

Gpay அதிகம் பயன்படுத்துபவரா… இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்

Posted by - November 24, 2023 0
#pixeltv #pixelmedia #facebook #instagram #gpay #googlepay #truecaller #screencast #tamiltrending #tamilnews #tamiltrending கூகுள் பே-ல் பண பரிவர்த்தனை செய்யும்போது  செயலிகளை பயன்படுத்த கூடாது என்று…

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?

Posted by - September 4, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங்…

சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

Posted by - March 13, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *