நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

206 0

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.Actress Vanitha Vijayakumar pairing up with Famous Actor Mic Mohan |  மோகனுடன் நடிக்கும் வனிதா
‘ஹரா’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் மற்றும் ‘கயா முயா…’ என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. ‘ஹரா’ படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

Related Post

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்

Posted by - January 19, 2023 0
வாரிசு – துணிவு துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக…

சூரியனை மறைத்த தளபதி! போஸ்டரிலே திமுக-வை பொளக்கும் விஜய் – மிரட்டும் ஜனநாயகன்

Posted by - June 20, 2025 0
ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரில் விஜய் சூரியனை மறைத்து மக்களுக்காக குரல் கொடுப்பது போல இருப்பது திமுக-வை விமர்சிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக…

ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்.. என்ன தெரியுமா

Posted by - August 26, 2025 0
ஜனநாயகன் நடிகர் விஜய்யின் படம் என்றால் ரிலீஸுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனைத்து பிசினஸ் நடைபெற்று முடிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பூஜை போடும்போதே படத்தில் சில முக்கிய உரிமைகளை…

ப்ரீ புக்கிங்கில் மாஸ் Record செய்துள்ள விஜய்யின் லியோ- ஆனால் ஒரு விஷயத்தில் வலிமை படத்திடம் தோற்றது

Posted by - October 18, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படு மாஸாக தயாராகி இருக்கிறது. ரூ. 250 கோடி மேலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் நாளை வெளியாகிறது,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *