அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?..விஜய்யை தாக்கி பேசிய திரைப்பட தயாரிப்பாளர்

261 0

கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறினார்.

அப்போதில் இருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்துவிட்டாரா என்று செய்தி சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

சில பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும், சில பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?விஜய்யை தாக்கிய பட  தயாரிப்பாளர்

நீ ஏன் பிச்சையெடுக்குற?

இந்நிலையில் பேட்டி ஒன்றி பங்கேற்ற தயாரிப்பாளர் கே ராஜன் சூப்பர் ஸ்டார் பட்டத்தை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், இன்னைக்கு உன் படம் நாளைக்கு இன்னொருத்தர் படம் வசூல் அதிகமா இருக்கும் அதுக்காக நீ சூப்பர் ஸ்டார் ஆகிடுவியா? உன் தோல்வி படங்களால் எத்தனை தயாரிப்பாளர்கள் நாசமாகியிருக்காங்க தெரியுமா? இப்பொது வரை அவங்களால படம் எடுக்க முடிஞ்சதா? மக்கள் அன்பா கொடுத்த பட்டத்தை நீ ஏன் பிச்சையெடுக்குற?

வாரிசு ஆடியோ லாஞ்சில் சரத்குமார், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், அப்போதே விஜய் இல்லை என்று மேடையில் சொல்லி இருக்கலாம். அந்த பட்டத்திற்கு உரியவர் ரஜினிகாந்த் என்றும் சொல்லி இருந்தால் விஜய் புகழ் எங்கேயோ சென்று இருக்கும் என்று தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார்

Related Post

Ponniyin Selvan-2 HD Available For Free Download …

Posted by - May 2, 2023 0
சென்னை: 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளியன்று திரைக்கு வந்ததால், படத்தின் திருட்டு பதிப்புகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள், '…

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்

Posted by - June 12, 2023 0
போர் தொழில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். நிகிலா…

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

Posted by - September 12, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு சில காலம் அவரது பெயர்…

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Posted by - May 28, 2025 0
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது இறந்த…

மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா

Posted by - March 22, 2023 0
விஜய் பற்றிய சர்ச்சை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் குறித்து சமீபகாலமாக பல சர்ச்சைகள் வெளியாகிறது. அதில் ஒன்று தான் விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரிவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *