ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ

188 0

ஜெயிலர்

இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும்.

காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது.ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்

முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக இருப்பதாக விமர்சனம் கொடுத்து வருகிறார்கள்.

ரசிகர்கள் படத்தை கொண்டாடி வர நடிகர் ரஜினியோ இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார்

அனிருத் செய்த வேலை

பிரபலங்கள் தனுஷ் மற்றும் அனிருத் ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் அனிருத் ரோஹினி திரையரங்கில் ரசிகர்கள் முன்பு பாட அதனை அவர்களும் கொண்டாடியுள்ளனர்.

Related Post

‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!

Posted by - July 19, 2024 0
திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மக்கள் செல்வன்…

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து தகவல் பரவிவருகிறது

Posted by - May 16, 2023 0
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் ஜெகதீஸ் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு அனிருத்…

வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Posted by - January 6, 2023 0
வாரிசு ட்ரைலர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வருகிற 11ஆம் தேதி வெளியகிறது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்த நிலையில், யூடியூப்பில் பல சாதனைகளை படைத்து வருகிறது.…

நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலத்தில் எவ்வளவு விலைபோனது தெரியுமா?

Posted by - September 22, 2023 0
சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா நெஞ்சங்களில் என்றும் இளவரசியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு கொண்டவர் என்ற வாக்கியம்…

ரசிகர்கள் வயிற்றிலடித்த கூலி…டிக்கெட் விலை இவ்வளவா..

Posted by - August 11, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு ரூ 2000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள் கூலி பட டிக்கெட் விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *