மீண்டும் அதே இயக்குனர் உடன் கூட்டணி சேரும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

192 0

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவர் இந்த படத்தில் நடித்து இருப்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம் இருக்கிறது.மீண்டும் அதே இயக்குனர் உடன் கூட்டணி சேரும் தனுஷ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்நிலையில் தற்போது தனுஷ் தனது அடுத்த படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

மீண்டும் கூட்டணி

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உடன் தனுஷ் மீண்டும் கூட்டணி சேர்கிறார். அதை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்து இருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

Related Post

ப்ரீ புக்கிங்கில் மாஸ் Record செய்துள்ள விஜய்யின் லியோ- ஆனால் ஒரு விஷயத்தில் வலிமை படத்திடம் தோற்றது

Posted by - October 18, 2023 0
விஜய்யின் லியோ விஜய்யின் லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படு மாஸாக தயாராகி இருக்கிறது. ரூ. 250 கோடி மேலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் நாளை வெளியாகிறது,…

90ஸ் கிட்ஸ்களா ரெடி,ரிலீஸ் எப்போ?

Posted by - May 28, 2025 0
ஹாரிபாட்டர் வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள, நடிகர்களின் விவரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படங்களாக வெளியாகி மெகா ஹிட் அடித்த ஹாரிபாட்டர் புத்தகம், எச்பிஒ…

கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

Posted by - January 15, 2025 0
பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது தல பொங்கல் கொண்டாட்டம் சென்னை நீலாங்கரையில் வெகு விமர்சையாக…

”சூப்பர் டூப்பர் ஹிட்” கரகாட்டகாரன் திரைபட நடிகர்களின் இன்றைய நிலைமை…

Posted by - April 6, 2023 0
425 நாட்கள் ஓடிய படம்.. கரகாட்டக்காரன் 34 வருடங்கள் நிறைவு! கொண்டாடும் ரசிகர்கள்… இப்போது டிவியில் ஒளிபரப்பினால் கூட கரகாட்டக்காரன் படத்தை ரசித்து பார்க்கும் ரசிகர்களும் அதிக…

ரசிகர்கள் வயிற்றிலடித்த கூலி…டிக்கெட் விலை இவ்வளவா..

Posted by - August 11, 2025 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு ரூ 2000 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள் கூலி பட டிக்கெட் விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *