என்னது வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட புகழ் நடிகை ரம்யா மரணமா?- ரசிகர்கள் ஷாக்

218 0

திவ்யா ஸ்பந்தனா

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் படங்களான வாரணம் ஆயிரம் மற்றும் பொல்லாதவன் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரம்யா திவ்ய ஸ்பந்தனா.வாரணம் ஆயிரம், பொல்லாதவன் பட புகழ் நடிகை திவ்யா மாரடைப்பால் மரணம்

40 வயதாகும் நடிகை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆனால் இன்னொரு பக்கம் இது வதந்தி அவர் நலமாகவே உள்ளார் என்கின்றனர். பத்திரிக்கையாளர் சித்ரா என்பவர் இன்று காலை நடிகை ரம்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது பத்திரிக்கையாளர் சித்ரா நடிகை திவ்யாவிடம் இப்போது பேசினேன், அவர் நன்றாக உள்ளார் என அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி கொடுத்துள்ளார்.

 

Related Post

பட்டய கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட இதுவரையிலான வசூல் விவரம்

Posted by - July 21, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. நல்ல கதையுள்ள படங்களாக வெளியாக ரசிகர்களும் மிகவும்…

வேலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்…

Posted by - February 16, 2026 0
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது அமரன் படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் இப்படத்தின்…

யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Posted by - August 12, 2023 0
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை…

இதுவரை இல்லாத புதிய லுக்கில் தனுஷ்.. D50 படத்தின் கெட்டப் இது தானா?

Posted by - July 3, 2023 0
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன்…

எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - December 31, 2022 0
துணிவு துணிவு படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் தற்போது முழுவீச்சில் செய்ய தொடங்கி இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் அவர்களது கதாபாத்திர பெயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *