ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

375 0

தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது ராதிகாவின் குடும்பம். ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார்கள்.ராதிகா சரத்குமார் வீட்டில் விசேஷம்.. சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.. இப்படி ஒரு  பதிவா? குவியும் வாழ்த்து | Dhanush who participated in Radhika  Sarathkumar's house planetarium ...

தற்போது சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரின் புதுமனை புகுவிழா தற்போது நடந்து முடிந்திருக்கிறது.

குவிந்த பிரபலங்கள்

புதுமனை புகுவிழாவுக்கு நடிகர் தனுஷ், மீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வந்திருக்கின்றனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Related Post

வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

Posted by - January 29, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில்…

ஐபிஎல் தொடக்க விழாவில் ஆடிய ராஷ்மிகா! ரசிகர்களுக்காக செய்த விஷயம்

Posted by - April 1, 2023 0
ராஷ்மிகா இந்த வருடத்தின் ஐபிஎல் சீசன் இன்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் போட்டியில்…

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது. அதிலும்…

இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்

Posted by - September 16, 2023 0
இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது.   இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *