பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

360 0

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா (15) தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார். சென்னை சர்ச் பார்க் பள்ளியில்… The post ...
இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - January 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

மாவீரன் படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம்.. உண்மையை போட்டுடைத்த சிவகார்த்திகேயன்

Posted by - July 18, 2023 0
மாவீரன் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ள திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார்.…

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 3, 2023 0
பொன்னியின் செல்வன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து…

அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Posted by - November 30, 2023 0
சூர்யா-ஜோதிகா நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும். இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *