கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

375 0

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.Captain Miller - கேப்டன் மில்லர் அப்டேட் சொன்ன ஜிவி பிரகாஷ்.. வேற மாதிரி  சம்பவம் இருக்கு | G.V.Prakash Says Captain Miller update on July 28 - Tamil  Filmibeat
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்த அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்.. நீ படையா வந்தா சவ மழ குவியும் ” என்று பதிவிட்டு பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Post

இணையத்தில் லீக்கான LEO HD.!அதிர்ச்சியில் படக்குழு..

Posted by - November 3, 2023 0
கடந்த மாதம் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் நடிகர் விஜய்யின் லியோ….தளபதி விஜய்யின் புதிய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்…படம் மிக…

இந்தியன் 2 படம் நஷ்டம் இல்லை லாபமா!

Posted by - July 18, 2024 0
இந்தியன் 2 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை பிரமாண்ட…

ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - November 9, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது கடந்த வாரம் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது.இப்படத்தை அறிமுக…

ரீ-ரிலீஸாகும் அஜித்தின் துணிவு படம்.

Posted by - February 19, 2026 0
துணிவு ரசிகர்களால் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று துணிவு. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது.இப்படத்தில் அஜித்துடன்…

மாமன்னன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு.. இது செம கூட்டணி தான்

Posted by - December 13, 2023 0
வடிவேலு இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *