சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

269 0

நயன்தாரா

அஜித் எப்படி தனது சினிமா பயணத்தில் தனி பாதையை அமைத்து செயல்பட்டு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை நயன்தாரா.

சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளது, அதனை செய்து காட்டாமலும் சக்சஸ் காட்டி வருகிறார் நடிகை. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு, மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.PHOTOS : சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்கள் யார் யார்  தெரியுமா?.. லிஸ்ட் இதோ.. | Here is the list of kollywood actors who owned  private jet - Oneindia Tamil

இப்போது அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். படங்களை நடிப்பதை தாண்டி நயன்தாரா நிறைய தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகையின் விமானம்

நடிகை நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்துள்ளார், அதன் சில புகைப்படங்களும் இதற்கு முன் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

 

Related Post

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?… வெளிவந்த புரொமோ

Posted by - February 2, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம்…

கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க.. ஈசியா சமாளிச்சிடலாம்..!

Posted by - February 26, 2024 0
கோடைக் காலத்தில் அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என பல தொல்லைகளிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என  மருத்துவர் கூறும் விளக்கங்களை பார்க்கலாம். கோடைக் காலம்…

துவங்கியது குக் வித் கோமாளி சீசன் 6.. எண்ட்ரி கொடுத்த பிக் பாஸ் சௌந்தர்யா, இதோ

Posted by - April 1, 2025 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசனை எதிர்பார்த்து…

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை

Posted by - April 29, 2024 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த வாரம் துவங்கியது. ஆனால், இந்த வருடம்…

கோபி – சுதாகரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்.. முதல் முறையாக கூறிய ஈரோடு மகேஷ்

Posted by - June 10, 2023 0
கோபி – சுதாகர் Youtube தளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி – சுதாகர். இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கும் லட்ச கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். Youtubeல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *