என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

233 0

நடிகை ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.

முதல் படத்திலேயே நம்ம வீட்டு பொண்ணு என்ற இமேஜை பெற்ற இவர் மீண்டும் அவருடனே ஜோடி சேர்ந்து காக்கி சட்டை என்ற படத்தில் நடித்தார். பின் ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூரு நாட்கள், பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.Sri Divya: என்னுடைய திருமணம் இவருடன் தான்! பட வாய்ப்பு கிடைக்காததால்  கல்யாணத்துக்கு தயாரான நடிகை ஸ்ரீ திவ்யா!

பின் என்ன காரணம் என தெரியவில்லை 5 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீதிவ்யா எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் தற்போது ரெண்டு என்கற படத்தில் நடித்துள்ளார்.

திருமணம் பற்றி நடிகை

இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் உங்களது காதலன் யார், யாரை திருமணம் செய்ய போகிறீர்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் எனக்கு கண்டிப்பாக காதல் திருமணம் தான், என்னுடைய காதலனை தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார். ஆனால் யார் அவர், எப்போது திருமணம் என்பதை எல்லாம் அவர் கூறவே இல்லை.

Related Post

ஒரு குட்டி ஸ்டோரி-நீதி கதைகள்….

Posted by - April 5, 2023 0
ஒரு குட்டி ஸ்டோரி சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி…

VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை.. மீண்டும் அவருடன் பேசுகிறாரா மணிமேகலை

Posted by - August 4, 2025 0
பிரியங்கா – மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும்…

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - February 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

Posted by - April 30, 2024 0
இந்திரஜா பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த…

Bigg Boss 7 Analysis: புயலால் எலிமினேஷன் இல்லை… நிக்சனை காப்பாற்றும் முயற்சியா?

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் சென்னையை கபளீகரம் செய்துவிட்டதால் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்க முடியாது என்பதை காரணமாக வைத்து இந்த வார எலிமினேஷனை ரத்து செய்துள்ளது பிக்பாஸ் குழு. நாமினேட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *