இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா, வெளிவந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

313 0

சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட, தற்போது 7வது சீசனிலும் வெற்றிக்கரமாக ஓடிவருகின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வாரம் ஒருவர் வெளியேறுவது எல்லோரும் அறிந்ததே. இதில் நம் சினி உலகம் சார்பில் நடந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் தற்போது வெளிவந்துள்ளது.Bigg Boss Tamil 7 Launch Highlights: Kamal Haasan welcomes 18 contestants  to the game - The Times of India

சினி உலகம் கருத்துக்கணிப்பு

இந்த கருத்துக்கணிப்பில் கானா பாலா அவர்கள் தான் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து அக்‌ஷயா, பூர்ணிமா, ரவீனா, ஆர் ஜே ப்ரோவோ, மணிசந்திரா அவர்கள் குறைந்த வாக்குகளில் இருக்க, விசித்ரா அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இதை வைத்து பார்க்கையில் கானா பாலா இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது, பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

முருங்கைக்கீரையை வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க…

Posted by - September 22, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக்…

டீ குடிப்பதில் புதிய கட்டுப்பாடு? உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 26, 2025 0
டீ குடிப்பதில் கவனம் தேவையா? இந்தியாவில் தினசரி வாழ்க்கையில் டீ ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. காலை முதல் இரவு வரை பலர் டீ குடிப்பதை…

வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும்… செல்வம் வீடு தேடி வரும்!

Posted by - December 16, 2024 0
வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டு கோயிலிலோ இந்த ஒரு பொருளை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் இதனை வைத்திருப்பதன்…

கோடை வெப்பத்தை குறைக்க எப்படி குளிக்கலாம்…

Posted by - April 27, 2023 0
‘ஜில்’ என்று சொன்னவுடன் ஐஸ் போன்ற குளிர்ந்த நீர் என்று பொருள் கொள்ள வேண்டாம். காலை குளியல், மாலை குளியல் இரண்டிலும் சாதாரண குழாய் நீரில் குளித்தாலே…

கண் திருஷ்டி அண்டாதாம்! வாசலில் எலுமிச்சை மிளகாய் ஏன் கட்டுகிறோம்? உண்மை காரணம் தெரியுமா?

Posted by - November 22, 2025 0
#tamil #tamilnadu #tamilcinema #tamilmemes #tamilsong #instamillion #tamilactress #tamilbgm #tamilan #tamilmovie #tamilstatus #tamillyrics #tamilmusic #tamilmusically #tamily #tamilsongs #tamillovesong #tamilsonglyrics #tamillove #tamilcomedy…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *