ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

299 0

வலிமை

அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.

படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சிகள் அனைவரும் மிரள வைத்தது.ஐந்து பரிமாணங்களில் நடிக்கப்போகும் அஜித் !தெறிக்க வைக்கும் ஏகே61 ஷூட்டிங்  !! - News

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். முதல் முறையாக இவ்வளவு பெரிய நடிகருடன் நடிக்கிறோம் எனபதட்டத்தில் இருந்தாராம். இதனால் அஜித்துடன் நடிக்கும் காட்சிகளில் நடிகை சைத்ரா ரெட்டி பல ரீ டேக்ஸ் வாங்கியுள்ளார்.

அஜித் செய்த விஷயம்

இப்படி ஒரு நிலையில் தான் படத்திலிருந்து விலகி விடலாம் என்று கூட நினைத்தாராம். ஆனால் அப்போது சைத்ரா ரெட்டியை அழைத்து நடிகர் அஜித் பேசியுள்ளார்.

‘எதனால் பயப்படுறீங்க. தப்ப நடித்தால் தான் இனி அடுத்தடுத்து பழகிக்க முடியும். அனைவரும் தவறு செய்வது என்பது மிகவும் சகஜமான விஷயம்’ என கூறி அஜித் கூறியுள்ளார்.

அதன்பின் நடித்த காட்சியில் நடிகர் அஜித்தே 4 ரீ டேக் வாங்கியுள்ளார். அப்போது சைத்ரா ரெட்டியிடம் ‘பாருங்க நானும் 4 ரீ டேக் வாங்கிட்டேன். இதெல்லாம் சகஜமான ஒன்று தான்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையாக நடந்தது என்னவென்றால், நடிகர் அஜித் வேண்டுமென்று தான் 4 ரீ டேக் வாங்கி நடித்துள்ளார். சைத்ரா ரெட்டியின் பயத்தை போக்க தான் அஜித் இப்படி செய்தாராம்.

Related Post

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

மாமன்னன் படத்திற்கு மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றி.. இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா

Posted by - July 8, 2023 0
மாமன்னன் உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் கடந்த வாரம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு,…

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்

Posted by - March 7, 2025 0
மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 18, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…

ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

Posted by - December 17, 2024 0
கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *