சாலர் படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே இத்தனை கோடியா.. எவ்வளவு-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

179 0

சலார்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது சலார். கடந்த வாரம் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

உலகளவில் இதுவரை 150 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று Youtube-ல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பிரித்விராஜ், சிரேயா ரெட்டி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.Prabhas Starrer Prashanth Neel Directorial Salaar Release Postponed | Salaar  Postponed : சலார் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. ஷாக்கான பிரபாஸ் ரசிகர்கள்!

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ள இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை முழுமையாக சலார் பூர்த்தி செய்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தெலுங்கு உரிமை

இந்நிலையில், சலார் படம் குறித்து அனைவரும் ஷாக் கொடுக்கும் அளவில் செம சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது. சலார் படத்தின் தெலுங்கு திரையரங்க உரிமை மட்டுமே ரூ. 182 கோடி வரை விற்பனை ஆகியுள்ளதாம்.

தெலுங்கில் மட்டுமே ரூ. 182 கோடி வரை திரையரங்க உரிமை விற்பனை ஆகியுள்ள நிலையில் இதுமிகப்பெரிய சாதனை என தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Post

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் தங்கலான் படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - May 6, 2023 0
தங்கலான் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில்…

விஜய்யின் வாரிசு ட்ரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?

Posted by - December 27, 2022 0
தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது வாரிசு. தமிழ் சினிமாவில் வாரிசு ஃபீவர் தொடங்கிவிட்டது.…

பல நாள் கழித்து சிக்கிய லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் படத்தை காப்பி அடித்து தான் எடுத்ததற்கான சாட்சி

Posted by - July 13, 2023 0
லோகேஷ் கனகராஜ் தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *