திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது

242 0

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

திரைப்பட வாழ்க்கை

1978 ஆம் ஆண்டு திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய விஜய்காந்த் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்களில் பல படங்கள் மிகப் பெரிய வெற்றியை சந்தித்தது.

திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது | Vijayakanth Films Runned Longest Time In Theatres

அதில் மிகவும் முக்கியமான படங்கள் அதிக நாட்கள் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. மட்டுமல்லாமல் ரெக்கார்ட் வைத்துள்ளது. அந்த படங்கள் எந்த ஆண்டு வெளியாகியது. எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடியது என்று தெளிவாக பார்ப்போம்.

அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்கள் இதோ..

  • 1992 ஆம் ஆண்டு வெளியான ”சின்ன கவுண்டர்” திரைப்படம் ‘315’ நாட்கள் ஓடியது.
  • 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ”கேப்டன் பிரபாகரன்” திரைப்படம் “300” நாட்கள் ஓடியது.
  • 1991 ஆம் ஆண்டு வெளியான “மாநகர காவல்” திரைப்படம் “230” நாட்கள் ஓடியது.
  • 1990 ஆம் ஆண்டு வெளியான “புலன் விசாரணை” திரைப்படம் “220” நாட்கள் ஓடியது.
  • 1988 ஆம் ஆண்டு வெளியான “பூந்தோட்ட காவல்காரன்” திரைப்படம் 180 நாட்கள் ஓடியது.
  • 1988 ஆம் ஆண்டு வெளியான “செந்தூரப்பூவே” திரைப்படம் 186 நாட்கள் ஓடியது.

திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய விஜயகாந்தின் படங்கள்.. அவர் மறைந்தாலும் அவர் சாதனைகள் மறையாது | Vijayakanth Films Runned Longest Time In Theatres

  • 2000ல் வெளியான “வானத்தைப் போல” திரைப்படம் 175 நாட்கள் ஓடியது.
  • 1986 ஆம் ஆண்டு வெளியான “ஊமை விழிகள்” திரைப்படம் 200 நாட்கள் ஓடியது.
  • 1994 ஆம் ஆண்டு வெளியான “என் ஆசை மச்சான்” திரைப்படம் 175 நாட்கள் ஓடியது.
  • 1989 ஆம் ஆண்டு வெளியான “பாட்டுக்கு ஒரு தலைவன்” திரைப்படம் 175 நாட்கள் ஓடியது.
  • 1986 ஆம் ஆண்டு வெளியான “அம்மன் கோவில் கிழக்காலே” திரைப்படம் 175 நாட்கள் ஓடியது.
  • 1984 ஆம் ஆண்டு வெளியான “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படம் 175 நாட்கள் ஓடியது.
  • 2002 ஆம் ஆண்டு வெளியான “ரமணா” திரைப்படம் 150 நாட்கள் ஓடியது.
  • 1994 ஆம் ஆண்டு வெளியான “சேதுபதி ஐபிஎஸ்” திரைப்படம் 150 நாட்கள் ஓடியது.
  • 2000 ல் வெளியான ”வல்லரசு” திரைப்படம் 112 நாட்கள் ஓடியது.

Related Post

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை – காவல்துறை

Posted by - December 28, 2022 0
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும்,…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன?

Posted by - March 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்

Posted by - June 7, 2025 0
பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு…

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *