புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

204 0

எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் அமரன் .

ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளதுள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்ட நிலையில் அந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சென்னையை சேர்ந்த மறைந்த ராணுவ வீரனான முகுந்த் வரதராஜனின் வாழக்கையை மையமாக கொண்டு தான் இப்படம் உருவாக்கபட்டுள்ளது .

இந்நிலையில் எஸ்.கேவின் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது . இந்த படத்தில் படத்தில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இருப்பதாக கூறி சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர் .

ஏற்கனவே கமலின் விஸ்வரூபம் படம் வெளியாக இருந்த போதும் சர்ச்சையில் சிக்கி இருந்தது போலவே தற்போது கமல் தயாரித்து வெளியிட இருக்கும் அமரன் படமும் சிக்கலில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி

Posted by - April 2, 2024 0
திரிஷா பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில்…

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

Posted by - December 15, 2025 0
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும்…

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Posted by - June 14, 2025 0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா…

அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்…

பாபா ரீ ரிலீஸ்.. மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி, எதிர்பார்க்காத ரசிகர்கள்

Posted by - December 10, 2022 0
பாபா ரீ ரிலீஸ் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படம் அப்போது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *