ANNAMALAI 1

Annamalai: விலகினார் அண்ணாமலை.!

52 0

Annamalai Quits BJP: தமிழக பாஜகவில் மூத்த தலைவராக இருந்து வந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தேசிய தலைமை அண்ணாமலையின் ராஜினாமா கடித்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.Annamalai Quits BJP Party Accepts Resignation Breaking News Tamil Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்புபாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் அண்ணாமலை வட்டார தகவல்களாக இருந்து வந்தது.  இதற்கு ஏற்ப கடந்த 2ஆம் தேதி  டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபியிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனையடுத்து அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் தனது சமூக வலைதளத்தின் மூலம் தனது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில் அண்ணாமலையில் ராஜினாமா கடித்தத்தை பாஜக தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.

Related Post

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்..

Posted by - August 2, 2024 0
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், கஸ்டமர்களுக்கு உரிய நேரத்தில் சலுகைகளை கொடுப்பதற்கு…

புது ரூல்ஸ்.. CIBIL ஸ்கோர் விதிகளில் புது மாற்றம்.. தினமும் 100 ரூபாய் அபராதம்.. உடனே கவனியுங்க..

Posted by - December 6, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன்…

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து ”உதயசூரியனை” ரசித்த பிரதமர் மோடி!

Posted by - May 31, 2024 0
கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார். கன்னியாகுமரி வந்தடைந்த…

பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

Posted by - April 25, 2024 0
பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா? நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ்…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்

Posted by - March 17, 2023 0
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது. அதில், ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *