TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
CM Vijay On TASMAC: முதலமைச்சர் விஜயின் அடுத்த அதிரடி அறிவிப்பாக டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் முடிவாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. CM Vijay On TASMAC: டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் முடிவு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்குள்ளாகவே அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி பானியில் முதலமைச்சர்…
Read More