cinema news

முன்பதிவில் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

42 0

கருப்பு

சூர்யாவின் நடிப்பில் வருகிற 14ஆம் தேதி வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முன்பதிவு வசூல்

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டே நாட்களே உள்ள நிலையில், முன்பதிவு களைகட்டி வருகிறது.ஆம், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் கருப்பு திரைப்படம் ரூ. 2.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

ரவி மோகன் ‘கராத்தே பாபு,தவெக தலைவர் விஜய்’ புகைபடம்!

Posted by - January 31, 2025 0
ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு திரைபடத்தின் டைட்டில் டீசர் வெளியானது அதில் அரசியல் களத்தில் ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் .டீசரில் வெளியான புகைபடத்தினை…

அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம் இதோ…Good Bad Ugly Review :

Posted by - April 10, 2025 0
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே…

RRR, புஷ்பா-வுக்கு குவிந்த தேசிய விருதுகள்! வெற்றி பெற்றவர்கள் முழு விவரம்

Posted by - August 24, 2023 0
2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சிறந்த தமிழ் படமாக கடைசி விவசாயி படம் தேர்வாகி இருக்கிறது. அதில் நடித்தவருக்கு ஸ்பெஷல் மென்ஷன் கிடைத்து…

TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

Posted by - March 28, 2023 0
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *