hq720

Jananayagan: ”எத்தனை தடை வந்தாலும் பிளாஸ்ட்.. தளபதிக்கு இந்த பாட்டு” வெளியானது ஜனநாயகன் முதல் சிங்கிள்

228 0

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்-யின் கடைசி படமாக ஜனநாயகன் என்பதால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகியுள்ளது.

Related Post

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Posted by - June 2, 2026 0
கருப்பு சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 312 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை…

பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

Posted by - July 14, 2025 0
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை…

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Posted by - May 28, 2025 0
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது இறந்த…
tvkvijay jananaayagan

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்… ரிலீஸிற்கு தயாரான படம்

Posted by - July 2, 2026 0
ஜனநாயகன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை தெளிவாக செய்ய வேண்டும் என்ற முடிவோடு சினிமாவை விட்டு விலகியவர் தான் நடிகர் விஜய். அரசியலில் கால்…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *