hq720

Jananayagan: ”எத்தனை தடை வந்தாலும் பிளாஸ்ட்.. தளபதிக்கு இந்த பாட்டு” வெளியானது ஜனநாயகன் முதல் சிங்கிள்

200 0

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்-யின் கடைசி படமாக ஜனநாயகன் என்பதால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி வெளியாகியுள்ளது.

Related Post

“இனி நடிக்கமாட்டேன்” அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - January 10, 2025 0
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில்…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. மாஸ் கூட்டணி

Posted by - December 22, 2023 0
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து…

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்த விஜய்.. வேற லெவல்

Posted by - July 17, 2023 0
தளபதி 68 தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும்…
tamil cinema news

RJ Balaji: ஆர்ஜே பாலாஜியை அப்செட்டாக்கிய ராஜமெளலி! நடந்தது என்ன?

Posted by - May 1, 2026 0
  பிரபல இயக்குனர் ராஜமெளலியால் ஆர்ஜே பாலாஜி அதிருப்தி அடைந்த சம்பவம் ஒரு முறை அரங்கேறியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி. இவர் நடிகராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *