RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்

365 0

ஆஸ்கர் விருது வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால் | This Tamil Actors Are First Choice For Rrr Movie

இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிகமுக்கியான காரணங்கள் நடிகர்கள், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது மாபெரும் எதிர்பார்ப்பை இப்படத்திற்கு உண்டாக்கியது.

இவர்கள் தான் முதல் சாய்ஸ்-ஆ

இந்த நிலையில், இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தானாம்.RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால் | This Tamil Actors Are First Choice For Rrr Movie

படக்குழுவின் கலந்துரையாடலில் இவர்கள் இவருடைய பெயர் தான் முதலில் வந்ததாம். பின் இவர்களுக்கு பதிலாக அஜித் மற்றும் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்கலாம் என கலந்துரையாடியுள்ளார்கள்.

இப்படி பல கலந்துரையாடல்கள் நடைபெற்ற பின் இறுதியில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தான் நடிக்கப்போகிறார்கள் என இறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Post

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

Posted by - January 6, 2025 0
சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு…

இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ.. விஜய் தான் First

Posted by - October 3, 2023 0
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.…

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு…

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்

Posted by - June 12, 2023 0
போர் தொழில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். நிகிலா…

தளபதி விஜய் வெளியிட்ட பிரசாந்தின் ‘அந்தகன் Anthem’ பாடலை கேட்டீங்களா..?

Posted by - July 25, 2024 0
நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அந்தகன் படத்தின் ‘அந்தகன் Anthem’ பாடல் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல முறையிலான வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நெடு வருடங்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *