எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ

229 0

எதிர்நீச்சல் சீரியல்

திருச்செல்வம் இயக்க சன் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர் எதிர்நீச்சல். இதில் கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என பல மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகங்கள் நடிக்கிறார்கள்.

இதுவரை 300 எபிசோடுகளை தொடர் எட்டியுள்ள நிலையில் சீரியலுக்கான வரவேற்பு பெரிய அளவில் உள்ளது.

அதில் வரும் சில சம்பவங்களை பலரும் தங்களது வாழ்க்கையில் நடந்த விஷயங்களுடன் இணைத்து பார்க்கிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ | Ethirneechal Serial Actress Leg Fracture

நடிகைக்கு எலும்பு முறிவு

தற்போது என்னவென்றால் நடிகை கனிகாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாம்.

இந்த புதிய Bootsவுடன் நடக்க பழகி வருவதாக அவர் புகைப்படத்தை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

 

Related Post

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

ரஜினியின் ‘கூலி’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா – காரணம் என்ன?!

Posted by - May 1, 2024 0
அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில்…

பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்

Posted by - February 20, 2025 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர்.…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்

Posted by - February 20, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கும் மேலாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பமாக இருப்பதை மையமாக…

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

Posted by - June 26, 2023 0
பிக்பாஸ் 7 குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *