tvk 2 1

TVK Cabinet Ministers: சென்னைக்கு மட்டுமே 7 அமைச்சர்கள், மாவட்ட வாரியாக நிலைமை என்ன?

Posted by - May 21, 2026

TVK Cabinet Ministers Details: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மாவட்ட வாரியாக இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. TN Cabinet CM Vijay: புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 23 பேரின் மூலம், தமிழக அமைச்சரவை உறுப்பிகளின் எண்ணிக்கை முதலமைச்சருடன் சேர்ந்து 33 ஆக உயர்ந்ந்துள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேர் பதவியேற்ற நிலையில், இன்று தவெக மற்றும் காங்கிரஸ் சார்பில்

Read More
tvkvijay

தவெக உத்தேச அமைச்சர் பட்டியல் தயாரித்தாக திமுக பொய்ப் பிரச்சாரம்: சி.டி.நிர்மல்குமார்

Posted by - April 25, 2026

சென்னை: “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உத்தேச அமைச்சர் பட்டியல் விவகாரம் முற்றிலும் பொய்யான பிரச்சாரம். திமுகவினரே இது போன்று திட்டமிட்டு பரப்புகின்றனர்” என தவெக இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து அலை அலையாக வாக்களித்துள்ளனர். தோல்வி பயத்தால் திமுகவினர் வழக்கம்போல் ரவுடி தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் தவெகவினர் தாக்கப்பட்டுள்ளனர். திருச்சி கிழக்கில் இரவு ஒரு மணி வரை கள்ள ஓட்டு பதிவு

Read More