இரவு நேரத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செய்த விஷயம்- பாராட்டும் ரசிகர்கள்

380 0

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

நயன்தாரா -விக்னேஷ் சிவன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபல ஜோடி. இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை ரசிகர்கள் கொண்டாடும் பிரபல ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.nayanthara love life: மூன்று காதலுக்கு பிறகு நயன்தாரா - விக்னேஷ் சிவன்  ஜோடிக்கு டும்... டும்... டும்... - nayantara and her love affairs with  simbu to vignesh shivan - Samayam Tamil

திருமணம், குழந்தை என சந்தோஷமாக இருக்கும் அவர்கள் அண்மையில் கும்பகோணத்தில் உள்ள தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

இரவு நேர வேலை

விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் இரவு நேரத்தில் ரோட்டில் இருந்தவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நல்ல விஷயம், இதுபோல் தொடர்ந்து செய்யுங்கள் என பாராட்டி வருகின்றனர். இதுபோல் இதற்கு முன்பும் இவர்கள் இருவரும் ரோட்டில் கிடப்பவர்களுக்கு உதவிகள் செய்துள்ளனர்.

Related Post

லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

Posted by - October 24, 2023 0
லியோ கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கு வந்த படம் லியோ. விஜய்க்கு கண்டிப்பாக இப்படம் மாபெரும் வசூல் சாதனையை தேடி தரும்…

முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - September 6, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் விஜய்யுடன்…

நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Posted by - September 13, 2023 0
‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான…

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா?

Posted by - September 10, 2025 0
வசூல் இந்திய சினிமா நாளுக்கு நாள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வசூலில் ரூ. 1000 கோடி என்கிற இலக்கு அனைத்து திரையுலகினரும்…

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ்

Posted by - March 17, 2023 0
சமந்தா தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *