எழில், அமிர்தா வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்- பரபரப்பின் உச்சத்தில் பாக்கியலட்சுமி புரொமோ

230 0

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல், ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கியது.

ஆரம்பத்தில் கதை புதுமுகங்கள் சிலர் இருக்கவே சாதாரணமாக தான் ஓடியது, ஆனால் கதையில் விறுவிறுப்பு குறையாத கதைக்களம் அமையவே இப்போது TRP டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் நடிக்க வந்த பாக்கியலட்சுமி புகழ்  விஷால்

தொடரில் பாக்கியலட்சுமி இப்போது எல்லா விஷயங்களில் களமிறங்கி சாதனை செய்கிறார், அவரது முன்னேற்றம் பல பெண்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

தற்போது கதையில் பாக்கியா இனியாவை அழைத்துக் கொண்டு செல்ல கோபி மயூ நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறார், இன்னொரு பக்கம் எழில் அமிர்தாவுடன் ரொமான்ஸில் இருக்கிறார்.

பரபரப்பான புரொமோ

தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் பரபரப்பான புரொமோ வெளியாகியுள்ளது. அதில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிருடன் இருக்கிறார், தனது வீட்டிற்கு வந்து அம்மா-அப்பாவை சந்திக்கிறார்.

பின் உடனே தனது மனைவி அமிர்தாவை தேட அவரது பெற்றோர்கள் பேரதிர்ச்சி அடைகின்றனர்.

Related Post

50வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் பழைய போட்டியாளர்.. குழாயடி சண்டைக்கு குருநாதர் போட்ட அஸ்திவாரம்

Posted by - November 19, 2024 0
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 நாட்களை தாண்டி இருக்கிறது. இதில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா என ஐந்து போட்டியாளர்கள்…

சூரிய காந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா..? கெட்டதா..? நிபுணர்கள் பதில்.!

Posted by - October 7, 2025 0
சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.சூரியகாந்தி எண்ணெய் இப்போதெல்லாம் பிரபலமான சமையல்…

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா கமகமக்கும்..

Posted by - September 30, 2023 0
புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்கள், அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய வகையில் சைவ…

”கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்… அடுத்த 15 நாளில்…” – விஜே அர்ச்சனா உருக்கம்

Posted by - March 11, 2023 0
எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு இன்னொருவர் உங்களால் வாழ முடியுமா என யோசித்து பாருங்ள் என்றார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *