நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

204 0

நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ்வும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக இணையத்தில் நீண்ட நாட்களாக ஒரு கருத்து பரவி வருகிறது . அதற்கேற்றாற் போல் இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி நெட்டிசன்களின் சந்தேகங்களை மேலும் வலுவடைய செய்தது.இந்நிலையில், இன்று காலை நடிகர் சித்தார்த் – அதிதி ராவ் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

தெலுங்கானாவில் உள்ள பிரசத்தி பெற்ற கோவிலான ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களுடைய திருமணம் நடந்துள்ளதாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த திருமணமத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் திருமண புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

Related Post

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வரும் இளம் நடிகரின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த நபர்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

Posted by - January 10, 2024 0
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனது கடின உழைப்பினால் இன்று…

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023 0
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *