நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல்

213 0

நடிகை மீனா

நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் இருந்த வரை நாயகியாக கலக்கிவந்த அவர் பின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது என இருந்தார்.

இப்போது அதிகமாக அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மறைந்தது அனைவருக்குமே கடும் சோகத்தை கொடுத்தது. இப்போது தான் மீனா கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்.

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல் | Actress Meena Second Marriage Details

மறுமணம்

இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. மீனாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும் பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்கிறார் என செய்திகள் பரவுகின்றன.

ஆனால் மீனா தரப்பில் இந்த செய்தி குறித்து முற்றிலும் மறுத்துள்ளனர், இது வதந்தியே என்று கூறியுள்ளனர்.

நடிகை மீனாவிற்கு மறுமணமா, இவரை தான் திருமணம் செய்யப்போகிறாரா?- வைரலாக பரவும் தகவல் | Actress Meena Second Marriage Details

Related Post

முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை

Posted by - December 12, 2023 0
தனுஷ் – ஐஸ்வர்யா தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை. இந்த…

அண்ணையே எதிர்க்க முடிவெடுத்த அட்லீ.. என்ன இப்படி ஆகிருச்சு..

Posted by - March 15, 2023 0
விஜய் – அட்லீ விஜய் -அட்லீ கூட்டணி இதுவரை தோல்வியை தழுவியதே இல்லை. தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் இணைந்து மாபெரும் வெற்றியை…

சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்… லிஸ்ட் இதோ

Posted by - September 12, 2025 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இன்றைய கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து காட்டியுள்ளார். கடந்த வருடம்…

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

Posted by - March 18, 2023 0
இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து…

புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆடிய மீனா – வைரல் வீடியோ..!!

Posted by - May 20, 2024 0
புஷ்பா படத்தில் வந்த பேமஸ் பாடலுக்கு க்யூட்டாக நடனமாடிய நடிகை மீனாவின் வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *