unnamed

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

99 0

திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, அவசர சூழல்களில் தாமதங்களை தவிர்த்து, உடனடியாக முடிவு எடுப்பது மிக அவசியம். அதுபோல, வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் தகவல்களை திரட்டி, தாமதமின்றி பகுப்பாய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்.முக்கிய முடிவுகள் எடுப்பவர்கள், அதை உடனே நிறைவேற்றும் திறமை மிக்கவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் ஒரே நேர்கோட்டில் இணைந்து பணிபுரிவது அவசியம். இது போன்ற பணிகளில், ஏற்கனவே பயிற்சி பெற்ற ஓய்வுபெற்ற போலீஸ் உயர் அதிகாரிகளின் உதவியை, திமுகவின் கட்டளை மையம் நாடி உள்ளது. அதன்பேரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளும், அந்த மையத்தில் ஐக்கியமாகி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர்களும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

Related Post

Gemini Generated Image r7rbbvr7rbbvr7rb

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…
s 2

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…

தமிழக செய்தி சேனல்களை சாடிய தவெக-வினர்..

Posted by - August 21, 2025 0
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் அதிரடி உரையுடன் மாநாடு முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று முதலே தொண்டர்களின் கட்டுகடங்காத…

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *