நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சியான விஷயம்

206 0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்து வருபவர் செஃப் வெங்கடேஷ் பட். பிரபல 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றி வரும் அவர் சொந்தமாக youtube சேனல் நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி கிட்சன் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.நூலிழையில் உயிர் தப்பிய மகள்.. செஃப் வெங்கடேஷ் பட் சொன்ன அதிர்ச்சியான விஷயம்

இந்நிலையில் வெங்கடேஷ் பட் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல மாலுக்கு மகளுடன் சென்றபோது நடந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு இருகிறார்.

உயிர்தப்பிய மகள்

மாலில் இருக்கும் எஸ்கலேட்டரில் செல்லும் போது மகளின் கால் சிக்கிக்கொண்டது என்றும், தான் இழுக்காமல் இருந்திருந்தால் ஒரு பெரிய ஆபத்து மகளுக்கு ஏற்பட்டு இருக்கும் என வெங்கடேஷ் பட் அதிர்ச்சியான விஷயத்தை கூறி இருக்கிறார்.

அதனால் குழந்தைகளை கூட்டி செல்லும்போது கவனத்துடன் இருங்கள் என அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார்.

வெங்கடேஷ் பட் வெளியிட்ட வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது அந்த மால் நிர்வாகம் அவருக்கு போன் செய்து பேசி இருக்கிறார்களாம்.

Related Post

பெட்ரூமில் இந்த பொருட்கள் இருந்தால் இப்பவே தூக்கியெறிங்க…!

Posted by - May 10, 2023 0
பலரும் தான் இருக்கும் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக கிச்சன், வரவேற்பரை, பால்கனி மற்றும் படுக்கையறைகளை நேர்த்தியாக வைத்திருக்க விரும்புவோம். ஆனால்,…

தமிழகமெங்கும் விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொள்ளும் நவராத்திரி கொண்டாட்டம் !!

Posted by - October 17, 2023 0
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி,…

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

டீ குடிப்பதில் புதிய கட்டுப்பாடு? உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 26, 2025 0
டீ குடிப்பதில் கவனம் தேவையா? இந்தியாவில் தினசரி வாழ்க்கையில் டீ ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. காலை முதல் இரவு வரை பலர் டீ குடிப்பதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *