ரூ. 34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்திருக்கும் அஜித்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

358 0

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்திருக்கும் அஜித்தின் முழு சொத்து  மதிப்பு

இந்நிலையில், நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு குறித்தும், அவர் பயன்படுத்தும் வாகனங்கள் விவரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு

நடிகர் அஜித்தின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 350 முதல் ரூ. 400 கோடிக்கும் இருக்கும் என்கின்றனர்.

தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது. அந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 25 கோடயாம். மேலும் ரூ. 34 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார், BMW 7-Series 740 Li, Aprilia Caponard பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW K1300 S பைக் வைத்துள்ளாராம்.

Related Post

சிக்கன், மட்டன் கறி வாங்கும்போது இதையெல்லாம் கவனிச்சு வாங்குங்க..!

Posted by - May 26, 2023 0
இறைச்சியை வாங்கும்பொழுது அதன்மீது உங்களது விரல்களை வைத்து லேசாக அழுத்த வேண்டும். அந்த இறைச்சியானது நீங்கள் கையை எடுத்தவுடன் பலூன் போல மீண்டும் பழைய அமைப்பிற்கே வரும்…

தோழியுடன் நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா.. இன்ஸ்டாகிராம் பதிவு, வைரலாகும் புகைப்படம்

Posted by - November 14, 2023 0
நடிகை சமந்தா திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட டாப் 3 நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் மயோசிட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பின் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை.…

வங்கியை விட அதிக வட்டி – அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்

Posted by - January 20, 2024 0
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit) வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.…

Bigg Boss 9 வீட்டில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது!

Posted by - January 3, 2026 0
‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் போது கம்ருதீன் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் சாண்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம்…

வீட்டு பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும்… செல்வம் வீடு தேடி வரும்!

Posted by - December 16, 2024 0
வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டு கோயிலிலோ இந்த ஒரு பொருளை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் இதனை வைத்திருப்பதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *