விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

210 0

விஜய் மகனுக்கு ஜோடி..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார்.

மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சஞ்சய்யும் படிப்பை முடித்து குறும்படத்தினை இயக்கி வெளியீட்டும் இருந்தார். அதே சமயம், அப்பாவை போல் மகன் சஞ்சய் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.

மேலும், விஜய் மகன் சஞ்சய்யை தான் தன் மகளுக்கு ஜோடியாக நடிக்க வைக்க போவதாக தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவும், இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்.

தற்போது 18 வயதை தாண்டி பிறந்தநாள் பார்ட்டி நடத்தி போட்டோ சூட் எடுத்திருக்கிறார் ஜோவிகா. ஒரு பேட்டியில், தன் மகளை சினிமாவில் நடிக்க வைக்க போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சஞ்சய்க்கு ஜோடியாக அடுத்த இளம் வாரிசு ரெடி என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

Posted by - April 22, 2024 0
லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி சேரும் படம் தற்காலிகமாக தலைவர்171 என அழைக்கப்பட்டு வருகிறது. படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என முன்பே லோகேஷ்…

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி.

Posted by - November 30, 2022 0
விஜய் டிவி பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளார்கள். சீரியல் என்றாலே சன்…

ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக…

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

Posted by - September 12, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு சில காலம் அவரது பெயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *