விஷாலின் திரை வாழ்க்கையில் நம்பர் 1 படம் மார்க் ஆண்டனி தான்.. தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூல்

208 0

விஷால்

இரும்புத்திரை படத்திற்கு பின் நடிகர் விஷாலின் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் வரவில்லை என்று தான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது.

அதை சுக்குநூறாக உடைத்து மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் விஷால். ஆம், மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலின் கெரியருக்கு சூப்பர் மைலேஜ் கொடுத்துள்ளது.Mark Antony Box Office: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மார்க் ஆண்டனி... முதல் வசூல்  இத்தனை கோடியா..? | Mark Antony Box Office: Vishal and SJ Suryah starring Mark  Antony day 1 worldwide Box Office ...

எந்த அளவிற்கு என்றால் இதுவரை விஷாலின் திரை வாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படமும் செய்தா வசூல் சாதனையை எல்லாம் மார்க் ஆண்டனி செய்து வருகிறது.

உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் விஷால் படத்திற்கு இதுவரை கிடைத்திராத வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவே விஷால் கெரியரில் நம்பர் 1 என கூறப்படுகிறது.

தமிழக வசூல்

இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வெளிவந்த ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை மட்டுமே ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த வாரம் பெரிதும் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லாத காரணத்தினால் கண்டிப்பாக மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த வாரம் இறுதிக்குள் தமிழநாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் என்கின்றனர். அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

50 கோடி செலவு செய்து 10 கோடி கூட வசூல் செய்யவில்லையா.. சமந்தாவால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானா

Posted by - April 17, 2023 0
சாகுந்தலம் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல்…

டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?

Posted by - March 13, 2025 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி…

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

Posted by - March 28, 2024 0
நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - November 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - August 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *