இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

217 0

மணிமேகலை

முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து காமெடியனாக மாறிவிட்டார். குக் வித் கோமாளி ஷோவில் தற்போது முன்னணி கோமாளி அவர் தான். அவரை கொண்டாடும் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார். ‘கடினமான முடிவு தான். ஆனால் எடுத்தாகவேண்டிய நிலை” என அவர் கூறி இருக்கிறார்.

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம் | Manimegalai Quits Cooku With Comali Fans Shocked

 

வெளியேறுகிறேன்

இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன். 2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன். குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு மணிமேகலை குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Related Post

Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்

Posted by - March 17, 2023 0
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில…

உங்க பிள்ளைங்க சாப்பிடும்போது கூட போன் பாக்குறாங்களா? இந்த பழக்கத்த மாத்த செம ஐடியா.!

Posted by - October 26, 2024 0
எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள். தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்…

எதிர் நீச்சல் சீரியல் பிரபலத்தின் குழந்தையா இது…!ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை!

Posted by - July 19, 2023 0
சின்னத்திரையில் டிஆர்பியில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான் என்று சொல்லலாம்.அனைத்து தரப்பு வயதினரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த சீரியலுக்கான தேடல்…

காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலில் என்ன மாற்றம்? மருத்துவர்கள் சொல்லும் உண்மை

Posted by - February 9, 2026 0
இன்றைய வாழ்க்கை முறையில் பலர் வயிற்றுப் பிரச்சனை, உடல் சோர்வு, எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒரு எளிய தீர்வாக, காலை வெறும் வயிற்றில்…

இந்த இன்சுலின் இலை தினமும் ஒன்னு காலையில சாப்பிட்டா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்…

Posted by - November 22, 2025 0
இன்சுலின் செடி என்றழைக்கப்படும் இந்த செடி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *