எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்……..

265 0

வாரம் வாரம் சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும்.

சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இல்லத்தரசிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் சீரியல் பார்த்து வருகின்றனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் முக்கியமாக டாப் 10 இடங்களுக்கு விஜய்டிவிக்கும், சன் டிவிக்கும் தான் போட்டியே.

அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் லிஸ்டை பார்க்கலாம். கடந்த 3 வாரங்களாகவே முதலிடத்தை சன் டிவி சீரியல் பிடித்து வருகிறது. தொடர்ந்து இந்த வாரமும் சன் டிவியே முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

1.சிங்கப்பெண்ணே
2.கயல்-எதிர்நீச்சல்
3.வானத்தை போல
4.இனியா
5.சுந்தரி
6.சிறகடிக்க ஆசை
7.பாக்கியலட்சுமி
8.பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9.ஆஹா கல்யாணம்
10.ஆனந்த ராகம்

 

Related Post

மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது?

Posted by - February 11, 2026 0
மகா சிவராத்திரி விரதத்தை யார் கடைப்பிடிக்க வேண்டும், யார் கடைப்பிடிக்கக்கூடாது? என்பதை பார்க்கலாம். மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். சிவபெருமானுக்கு…

கடும் வெப்பத்திலிருந்து தற்காத்து கொள்வது எப்படி.? முக்கிய டிப்ஸ்.!

Posted by - April 12, 2024 0
வெப்ப அலை தொடர்பான நோய்கள் என்பவை கடுமையான வெயிலில் நீண்ட நேரம் இருக்க நேரிடுவதால் ஏற்படும் பல நிலைகளை உள்ளடக்கியது. கடுமையாக வியர்ப்பது, பலவீனம், குமட்டல் மற்றும்…

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை

Posted by - April 29, 2024 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த வாரம் துவங்கியது. ஆனால், இந்த வருடம்…

அவசரப்பட்டு Nothing Phone 2a வாங்கிடாதீங்க..

Posted by - May 25, 2024 0
“என்னது? முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சக்கைபோடு போட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாமா.. ஏன்?”…

பணம் சம்பாதிக்க தான் இப்படி பண்றாங்க.. உண்மையைப் போட்டு உடைத்த குக் வித் கோமாளி சரத்..

Posted by - September 23, 2024 0
பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *