என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல்

237 0

எதிர்நீச்சல்

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல்.

ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை இந்த தொடர் காட்டும் என நிறைய கூறப்பட்டது.

ஆனால் இப்போது எதிர்நீச்சல் 2ம் பாகத்தில் வரும் கதைக்களத்தை பார்க்கும் போது என்ன கொடுமை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

எபிசோட்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேரகன் புது வழியில் பயணித்து வீட்டுப் பெண்களை மீண்டும் அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

இதில் மிகவும் மோசமானது என்னவென்றால் நேற்று ஈஸ்வரி சுத்தமாக இறங்கி குணசேகரன் குளிக்க உதவி செய்துள்ளார்.

அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள், நல்ல வேலை நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், என்ன கொடுமை இது, ஈஸ்வரி என பதிவிட்டு உடைந்த இதயத்தின் ஸ்மைலி போடுவது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Post

Bigg Boss 7 Analysis: புயலால் எலிமினேஷன் இல்லை… நிக்சனை காப்பாற்றும் முயற்சியா?

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் சென்னையை கபளீகரம் செய்துவிட்டதால் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்க முடியாது என்பதை காரணமாக வைத்து இந்த வார எலிமினேஷனை ரத்து செய்துள்ளது பிக்பாஸ் குழு. நாமினேட்…

மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!

Posted by - October 11, 2025 0
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக…

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

Posted by - June 30, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற தொடர் படு சூடாக அதாவது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களம் ஒளிபரப்பானது,…

காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா..? அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 12, 2024 0
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அனிதா சம்பத் தற்போது அதே மக்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். பிரபல…

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

Posted by - March 14, 2023 0
இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *