எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு

206 0

இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  #rajinikanth #thalaivar #superstar #rajini #thalapathy #superstarrajinikanth #rajinism #kollywood #vijay #rajinified #tamil #petta #thala #dhanush #rajinistyle #darbar #thalaivarswag #ajith #annaatthe #tamilmemes #tamilcinema #rajinikanthstyle #rajinifans #vijaysethupathi #nayanthara #thalaivarforever #trending #sivakarthikeyan #thalaiva #vadivelu

மேலும் இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

தவறான பழக்கம்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ” நான் 73 வயதிலும் இப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்னுடைய மனைவி தான்.

நடத்துனராக இருக்கும் போது எத்தனை சிகரெட் பாக்கெட் அடித்து இருப்பேன் என்று தெரியாது. மேலும் எனக்கு அசைவம், மது அருந்தும் பழக்கமும் உண்டு.இது போன்ற பழக்கங்கள் உடையவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ்ந்தது இல்லை. இது போன்று இருந்த என்னை, அன்பால் மாற்றியது என் மனைவி லதா தான்” என்று கூறினார்.

Related Post

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி

Posted by - September 23, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட,…

பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் கொடுத்த GOAT இயக்குனர் வெங்கட் பிரபு ..

Posted by - September 4, 2024 0
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது, பல பேட்டிகளில் படக்குழு மற்றும் வெங்கட் பிரபு கலந்து கொண்டு GOAT படத்தை பற்றி பேசி…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

மீண்டும் ரஞ்சிதமே பாடல்.. வைரலாக்கும் ரசிகர்கள் …

Posted by - November 30, 2022 0
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில்…

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

Posted by - May 7, 2024 0
சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பதிலடி சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *