Generated Image November 22 2025 5 41PM

கடந்த வாரம் வாட்டர்மெலன்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்

222 0

பிக் பாஸ்

பிக் பாஸ் 9 தமிழ் கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கிவிட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கி, பின் 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்தனர். இந்த வாரம் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் மூன்று அணிகளாக பிரிந்து போட்டியிட்டனர். இதில் மாப் மாயாவீஸ் வெற்றிபெற்றனர்.இதை தொடர்ந்து இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷன் இருக்கிறது என வீட்டிற்குள் வந்த கவின் கார்டு ஒன்றை கொடுத்தார். அவர் வீட்டிலிருந்து சென்றபின், அந்த கார்டை திருந்து பார்க்கும்படி கூறினார். யார் அந்த மிட் வீக் எவிக்ஷன் என பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அது ஒரு பிராங்க் என தெரியவந்தது. இதுவரை இந்த வீட்டிலிருந்து 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் 9ல் இருந்து எலிமினேட் ஆகியுள்ள நபர் குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் கெமி. பிக் பாஸ் வீட்டிற்குள் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டு வந்த கெமி, தற்போது வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 

Related Post

தினமும் மது குடிப்பதால் உங்கள் கல்லீரலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..?

Posted by - July 15, 2023 0
தினமும் ஒருவர் மதுபானம் குடித்தால், அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது. மதுபானம் குடிப்பதால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் கல்லீரல் நோயினால்…

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - February 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

கமல்ஹாசனே அதை செய்கிறார்.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா

Posted by - October 27, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதில் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டிருக்கிறார். படிப்பு முக்கியம் இல்லை என ஜோவிகா இதற்கு முன்பு…

சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய சீரியல்- வாய் பிளக்கும் ரசிகர்கள்

Posted by - July 14, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொடர். இவர்கள் டிவி ஆரம்பித்த நாள் முதல் தொடர்களில் தான் அதிகம் கவனம்…

செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்.. மொபைல் நீண்ட காலம் உழைக்க முக்கிய டிப்ஸ்!

Posted by - April 5, 2023 0
Mobile Tips: அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். உண்மையிலேயே நம்முடைய மொபைல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *