சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

299 0

சன் டிவி

சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் புதியதாக புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கப்படும் சிங்கப்பெண்ணே தொடர் தான் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

சிங்கப்பெண்ணே கிராமத்தில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் வீட்டில் பண நெருக்கடி இருப்பதால் சென்னைக்கு வேலை செய்ய வருகிறார், வந்த இடத்தில் நிறைய கஷ்டங்களையும் அனுபவிக்கிறார்.

இந்த தொடருக்கு தான் ரசிகர்கள் மத்தியில் இப்போது அதிக வரவேற்பு உள்ளது.

நேரம் மாற்றம்

இந்த தொடரை தாண்டி சன் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.

குணசேகரன் வீட்டுப் பெண்கள் தங்களது சொந்த காலில் நிற்க போராட அதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

இப்போது குணசேகரன்-ஈஸ்வரி மகள் தர்ஷினியை யாரோ கடத்தி செல்ல அதை சுற்றியே கதை இப்போது நகர்கிறது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் நேரம் மாற்றப்பட இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகிறது.

 

Related Post

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு புதிய நபர்கள்.. சூடு பிடிக்கும் போட்டி

Posted by - November 13, 2023 0
பிக் பாஸ் இதுவரை நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக நிக்சன்…

இந்த பொருட்களை தெரியாம கூட இரும்பு பாத்திரத்தில் சமைச்சுராதீங்க… இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து…!

Posted by - September 22, 2023 0
அனைத்து இந்திய சமையலறைகளிலும் இரும்பு பாத்திரங்கள் நிச்சயம் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது உண்மையில் உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல…

சப்பாத்திக்கு சுரைக்காயை வெச்சு இப்படி மசாலா பண்ணுங்க… சூப்பரா இருக்கும்…

Posted by - September 12, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சுரைக்காய் உள்ளதா? அப்படியானால்…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?

Posted by - June 26, 2023 0
பிக்பாஸ் 7 குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையொட்டு அடுத்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதாவது நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *