காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

329 0

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார்.

ராதாரவி – ரஜினி

 

இதில், அருணாச்சலம் படத்தில் முதன் முதலில் ராதாரவி தான் வில்லனாக நடிப்பதாக இருந்தாராம். அப்போது அருணாச்சலம் படத்தை பி. வாசு தான் இயக்குவதாக இருந்ததாம். அப்போது திடீரென ரஜினியிடம் இருந்து ராதாரவிக்கு போன் கால் வந்துள்ளது.

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து சரக்கடித்து ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம் | Rajinikanth Insulted Radharavi While Drinking

ரஜினியின் வீட்டிற்கு காலை 8 மணிக்கு ராதாரவி சென்றாராம். வீட்டிற்கு சென்று ரஜினியை சந்தித்ததுபின் இருவரும் சரக்கடிக்க துவங்கியுள்ளனர். இருவரும் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அருணாச்சலம் படத்தின் ஸ்கிரிப்ட்டை ராதாரவிக்கு ரஜினி எடுத்து காட்டியுள்ளார்.

ஏற்பட்ட அவமானம்

அதன்பின், அருணாச்சலம் படத்தை பி.வாசுவிற்கு பதிலாக சுந்தர்.சி இயக்குகிறார். அதே போல் இப்படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கிறார்கள். அதனால் ராதாரவி இதை செய்தால் நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து சரக்கடித்து ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம் | Rajinikanth Insulted Radharavi While Drinking

இப்படி தன்னை கூப்பிட்டு வைத்து சொல்கிறாரே ரஜினி என வருத்தப்பட்டாராம் ராதாரவி. சினிமாவின் தலையெழுத்தே என்னை போன்ற திறமை, உங்களை போன்ற அதிர்ஷ்டத்தை தேடி வருவதாக இருக்கிறது என ரஜினியை பார்த்து கூறினாராம் ராதாரவி.

ஒரு நடிகனாக தனக்கு நடந்த அவமானத்தை அண்மையில் ராதாரவி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Related Post

வடசென்னை 2 எப்போது?.. தனுஷ் பதிலால் அரங்கத்தை அதிர விட்ட ரசிகர்கள்!

Posted by - September 25, 2025 0
வடசென்னை தனுஷ் தயாரித்து நடித்து வெற்றிமாறன் இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் வடசென்னை. இன்று வரை தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இப்படத்தில் நடித்த…

Ponniyin Selvan-2 HD Available For Free Download …

Posted by - May 2, 2023 0
சென்னை: 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளியன்று திரைக்கு வந்ததால், படத்தின் திருட்டு பதிப்புகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள், '…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

தளபதியுடன் மோத போகும் சின்ன தளபதி..

Posted by - August 3, 2024 0
விஷால் கோர்ட், கேஸ், பஞ்சாயத்து என கடும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். லைக்கா  மற்றும் விஷாலுக்கு இடையிலான பஞ்சாயத்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பகலும் இரவுமாக இந்த…

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *