குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

209 0

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது.

அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற சக்திக்கு அந்த கடிதத்தில் இருப்பவர் பெயர் தேவகி என்பது தெரிந்து அடுத்தடுத்த விஷயங்களும் தெரிய வந்துள்ளது.நேற்றைய எபிசோடில், சக்தியை கொலை செய்ய வந்தவர்களை புதிய நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். வந்தவர்கள் யார் என்று தெரியாமல் சக்தி குழம்பி போய்யுள்ளார்.அங்கிருந்து சென்றவர் தனுஷ்கோடியில் உள்ள ஒருவரை சந்திக்கிறார், அந்த சமயத்தில் ஜனனி சக்தி போன் செய்ய அவருக்கு தெரியாமல் போன் ஆன் ஆகிவிடுகிறது. அப்போது ஒருவர் குணசேகரன் பற்றியும், தேவகி பற்றியும் மொத்த உண்மையையும் கூறுகிறார்.தேவகி தனது அப்பாவின் 2வது மனைவி அவர் சொத்து பறித்து விடுவாரோ என்ற பயத்தில் குணசேகரன் அவரை கத்தியால் குத்திவிடுகிறார்.

அவரது மகன் உங்களை கொன்றவர்களை நான் சும்மா விடமாட்டேன் என சபதம் எடுக்கிறார். குணசேகரன் தேவகியை கொன்றார் என்ற தகவலை அறிந்த ஜனனி, நந்தினி, ரேணுகா அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார்கள்.

இதோ இன்றைய எபிசோடின் புரொமோ,

Related Post

விஜய்க்கு அந்த விஷயத்தில் துணையாக மாற முடிவு செய்த நடிகை வனிதா.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டாரா

Posted by - July 10, 2023 0
தளபதி விஜய் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கம் என்பதை நாம் அறிவோம். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த…
zee tamil

விரைவில் ஒளிபரப்பாக போகும் மகா நடிகை ரியாலிட்டி ஷோ… வெளிவந்த புரொமோ

Posted by - May 20, 2026 0
ஜீ தமிழ் ஜீ தமிழ், சீரியல்களின் ராஜா சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக விஜய் டிவி இருக்க இரண்டிலும் தற்போது கெத்து காட்டி வருகிறது. இதில்…

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா?- இவர் தான் பிரபலத்தின் கணவரா?

Posted by - April 6, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் நாம் சீரியல்களில் பார்த்து பழகிய பிரபலங்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் மதுமிதா இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…

இந்த பிரபல நடிகை பாக்கியாவாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கிறாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

Posted by - August 1, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் TRPயில் ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி . பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக தான் பாக்கியலட்சுமி சீரியல்…

உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்

Posted by - March 3, 2025 0
செல்வராகவன் காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின், இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *