என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் மீண்டும் அனுப்பினால்-அதிரடியாக பதிவு போட்ட பிரதீப்

524 0

பிக்பாஸ் 7

கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கியது தமிழ் சின்னத்திரையின் பெரிய பட்ஜெட் ஷோ பிக்பாஸ் 7.

மக்களுக்கு நன்கு பரீட்சயமான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இன்னும் யாரும் தங்களின் தனித்துவத்தை அவ்வளவாக நிரூபிக்கவில்லை.Big Boss Tamil 7 - நண்பர் வழியை ஃபாலோ செய்யும் பிரதீப் ஆண்டனி..  கைகொடுப்பாரா பிக்பாஸ்.. முழு விவரம் உள்ளே | Bigg Boss 7 Tamil Contestant  Pradeep Antony Profile Details - Tamil ...

நிகழ்ச்சி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது என்ற அளவிற்கு தான் உள்ளது, அதாவது இன்னும் அவ்வளவாக விறுவிறுப்பு இல்லை என்பது ரசிகர்களின் எண்ணம்.

5 வைல்ட் கார்ட்டு என்ட்ரி வந்துள்ளனர், அவர்களால் கொஞ்சம் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது. கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து Red Card கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேறியதில் இருந்து நிறைய பேர் நிகழ்ச்சி குறித்து பேசுகிறார்கள்.

பிரதீப் பதிவு

இந்த நிலையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய பிரதீப் தனது இன்ஸ்டாவில் தற்போது Endemol ShineIND என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் அனுப்ப நினைத்தால் எனக்கு 2 Red Card வேண்டும்.

எனக்கு எதிராக சதி செய்த 2 பேரை வெளியேற்ற வேண்டும், அதோடு நான் 7வது வாரத்தின் கேப்டன் ஆக வேண்டும் என பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவு ரசிகர்களிடம் வைரலாகிறது, செம நெத்தியடி என்றும் ரசிகர்கள் கமெண்ட செய்கிறார்கள்.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா? யார் அந்த நடிகர்

Posted by - ஜூலை 10, 2023 0
ஐஸ்வர்யா – தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ் ஜோடி கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்கள் ஏன் திடீரென பிரிகிறார்கள் என…

வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

Posted by - ஜனவரி 29, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில்…
கல்விச் செலவு ஏற்பு அறிவிக்கப்பட்ட ஸ்டைலான 2 வயது சிறுவனின் புகைப்படம்

கல்விச் செலவு ஏற்பு: 2 வயது சிறுவன் ஸ்டைல்

Posted by - நவம்பர் 20, 2026 0
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியில் புதிய ஸ்கூட்டர் வாங்கியபோது 2 வயது சிறுவன் ஒருவன் கொடுத்த ஸ்டைலான போஸ் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அவனது…

இந்த விஷயங்களை எல்லாம் கூகுளில் தேடக்கூடாது.. மீறினால் தண்டனை நிச்சயம்

Posted by - மார்ச் 1, 2023 0
நமது இணைய நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதால் கூகுளில் தேடக் கூடாத சில விஷயங்கள் என்ன என்பதை அறிவது அவசியம். வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்றாலும்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன