சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சு.. டாப் நடிகையால் நொந்து நூடுல்ஸ் ஆன கணவர்

270 0
தனது கணவருக்காக பெரிய இடத்தில் எல்லாம் வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்துள்ளார். அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மனைவியின் அந்தஸ்தை வைத்து அவருக்கு மாஸ் ஹீரோவின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தலைகால் புரியாமல் உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகையின் கணவர் இருந்தார்.

இந்த படம் மட்டும் நிச்சயம் ஹிட் அடித்தால் அவரது கேரியரே மொத்தமாக மாறிவிடும் என்ற நிலையில் ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்தப் பெரிய ஹீரோ இவர் வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு இவரை தூக்கி விட்டதால் இப்போது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்.

ஏனென்றால் அவருக்கு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் அவருக்கு ஓரளவு நல்ல பெயர் சினிமாவில் இருந்தது. இப்போது டாப் ஹீரோவே இவரை ஒதுக்கி உள்ளதால் அடுத்த பட வாய்ப்பு இவருக்கு வருமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. மேலும் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல கணவரை உசுப்பேற்றி வாய்ப்பு வாங்கி தருவதாக அவரது கேரியரையே க்ளோஸ் செய்துள்ளார் நடிகை.இதனால் இப்போது நடிகை வீட்டில் தினமும் சண்டை, சச்சரவு தான் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த நடிகை இந்த வாய்ப்பு போனால் என்ன வேறு ஒரு நல்ல வாய்ப்பை தருகிறேன் என கணவரிடம் கூறி வருகிறாராம். இனிமேல் உன் சிபாரிசே வேண்டாம் என கணவர் உறுதியாக கூறிவிட்டாராம்.

Related Post

Top 10 தமிழ் சீரியல்கள் – TRP ரேட்டிங் (2025)

Posted by - December 27, 2025 0
வெள்ளித்திரைக்கு இணையாக தமிழக மக்கள் மத்தியில் சின்னத்திரைக்கும் இடம் உண்டு. இதில் சன் டிவி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி…

ஸ்ட்ராபெர்ரி பேஸ் பேக் சருமத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்…

Posted by - March 11, 2023 0
ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும்…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023 0
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *