தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

260 0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.Chance of rain in 19 districts of Tamil Nadu in next 3 hours...! | தமிழகத்தின்  19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு...!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மதியத்திற்கு மேல் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது. நாளை 13 மாவட்டங்களில் கனழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Post

SUN TV SERIAL

ஈஸ்வரிக்கு அதிரடியாக சவால் விட்ட ஜனனி.. ப்ரோமோ

Posted by - May 21, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பார்கவி மற்றும் தர்ஷன் திருமண விவகாரத்தில் ஈஸ்வரி மற்றும் ஜனனி இடையே பெரிய மோதலாக மாறி இருக்கிறது. ஏற்கனவே பார்கவி திருமணம்…

பழைய வாட்டர் பாட்டில் கொள்முதல்…ஒரு தள்ளுவண்டி மட்டும் இருந்தால்…தினசரி ரூ 1000 வரை வருமானம் பார்க்கலாம்…!

Posted by - July 2, 2025 0
      #businessidea #business #businessideas #entrepreneur #entrepreneurship #businessowner #businessmotivation #startup #businesstips #businessmindset #motivation #success #smallbusiness #businessopportunity #businessadvice #businessplans #businesshelp…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் 580-வது நாளாக மாற்றமில்லை

Posted by - December 22, 2023 0
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.…

மகளிர் உரிமை தொகை ரூ.1000 இன்னும் வரலியா?அப்ளை பண்ணிட்டீங்களா? மெசேஜ் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்

Posted by - September 23, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகையில் இன்னொரு சிறப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பானது, பெரும் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *